உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லைவ் எம்.சி. துறையிலும் லைப் நல்லா இருக்குங்க...

லைவ் எம்.சி. துறையிலும் லைப் நல்லா இருக்குங்க...

கோவையை சேர்ந்த லைவ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யா பல நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். லைவ் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதில் உள்ள பிளஸ், மைனஸ் என்ன, அதற்கான தகுதிகள் என்ன, அவற்றை வளர்த்துக் கொள்வது எப்படி, இந்த பணியில் உள்ள சவால்கள் என்ன, அவற்றை சமாளிப்பது எப்படி, இளைய தலைமுறையினருக்கான அறிவுரைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை