உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மின் உற்பத்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட எரிசக்தி கரும்பு... இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை

மின் உற்பத்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட எரிசக்தி கரும்பு... இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை

கோவையில் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் வறட்சியை தாங்கும் எரிசக்தி கரும்பை இந்தியாவில் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் இந்த எரிசக்தி கரும்பை பயன்படுத்தும். எரிசக்தி கரும்பின் பயன்கள், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ