உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சாய்ஸ்சஸ் பில்லிங் முக்கியம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சாய்ஸ்சஸ் பில்லிங் முக்கியம்

இன்ஜினியரிங் மாணவர் கவுன்சிலிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கு சில விதிமுறைகள் உள்ளது. முதல் சுற்றில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதை மூன்று நாளில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பிறகு சாய்ஸ் மாற்றிக் கொள்ள முடியாது. அதன் பிறகு சீட் ஒதுக்கீடு செய்யப்படும். இதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த சீட் கேன்சல் ஆகி விடும். இதனால் சாய்ஸ்சஸ் பில்லிங் தான் முக்கியம். இதை மாணவர்கள் சரியாக செய்ய வேண்டும்.இப்படி இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ