தெரிந்த நபர்களின் இணையதளம் மூலம் புதிய மோசடி...
நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வரும் தகவல்களை போலியாக நமக்கு அனுப்பி மோசடி செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் செய்யும் தவறுகள் தான். தெரியாத நபர்களிடமிருந்து லிங்க் மற்றும் செயலிகளை நாம் டவுன் லோடு செய்யும் போது நம்முடைய மொபைல் மோசடி ஆசாமிகளால் ேஹக் செய்யப்பட்டு விடுகிறது. இந்த மோசடி எப்படி நடக்கிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 07, 2025