/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எலக்டிரிக் வாகனத்தின் நன்மைகளும்... சவால்களும்... | Electric Vehicle
எலக்டிரிக் வாகனத்தின் நன்மைகளும்... சவால்களும்... | Electric Vehicle
காலநிலை மாற்றத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று தொழிற்சாலை. மற்றொன்று வாகனங்கள். இதில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் பாதிப்பை சூரிய ஒளி தகடுகள், காற்றாலைகள் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்து சமாளித்து விடுகிறோம். ஆனால் வாகனங்களால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பை தடுக்க வேண்டுமென்றால் வாகனங்கள் அனைத்தும் எலக்டிரிக் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். அப்படி மாறும் போது அதற்கு தேவையான மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது தான் சவாலான விஷயம் ஆகும். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 03, 2024