உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்காலத்தில் எலக்ட்ரிக் வாகனத்தை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் எலக்ட்ரிக் வாகனத்தை பராமரிப்பது எப்படி?

தற்போது பேட்டரி இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இவற்றின் பராமரிப்பு செலவு குறைவு என்று கூறப்படுகிறது. பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிக்காவிட்டால், மழைக்காலங்களில் அவை பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை