உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எங்கள் உழைப்பே இந்த பிரம்மாண்டத்திற்கு காரணம்!

எங்கள் உழைப்பே இந்த பிரம்மாண்டத்திற்கு காரணம்!

நகர்ப் பகுதிகளில் பொருட்காட்சிகள் நடக்கும் போது அதன் முன்புற தோற்றம் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. அந்த இயற்கை தோற்றத்துக்கு பின்னால் பல டன் எடையுள்ள மரக்கட்டைகள் பயன்படுத்தி சாரம் அமைக்கப்படுகிறது. இதற்கு மனித உழைப்புகள் தான் காரணம். படத்தில் பார்ப்பதை அப்படியே தத்ரூபமாக பிரமாண்டமாக உருவாக்கும் திறமைமிக்கவர்களால் தான் இது சாத்தியமாகிறது. இது தவிர பொழுதுபோக்கிற்காக ஜெயின்ட் வீல் உள்ளிட்ட பல்வேறு ராட்டினங்களையும் பல தொழிலாளர்கள் அமைக்கிறார்கள். பல டன் எடையுள்ள ராட்டினங்களை துாக்குவதற்கு கிரேன் பயன்படுத்தப்பட்டாலும் ஊழியர்களின் உழைப்பு அளப்பரியது. அத்தகைய உடல் உழைப்பு உள்ளவர்களின் பல்வேறு திறமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை