உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த ஒரு பறவை போதும் குழந்தைகள் செல்போனை மறந்து விளையாடும்...

இந்த ஒரு பறவை போதும் குழந்தைகள் செல்போனை மறந்து விளையாடும்...

செல்லப்பிராணிகளில் ஒன்றான பறவைகளை வளர்ப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கைகளால் பறவைகளுக்கு உணவு கொடுப்பது, கூண்டில் தட்டுகளில் உணவு வைப்பது என பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்கு பல முறைகள் உள்ளன. விளையாடுவதற்கு தனியாகவும், பேசுவதற்கு தனியாகவும் பறவைகள் உள்ளன. இப்போது செல்போனில் மூழ்கி உள்ள குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பறவைகளை வளர்க்கலாம். பறவைகள் வளர்ப்பு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை