உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் ஓவியங்கள் கலக்கும் இளம் கலைஞர்...

ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் ஓவியங்கள் கலக்கும் இளம் கலைஞர்...

கோவையை சேர்ந்த சங்கீதா என்ற மாற்றுத்திறனாளி பெண் ஆடைகளில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார். குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான ஓவியங்களை ஆடைகளில் வரைந்து அவற்றுக்கு பல வண்ணங்கள் தீட்டி மெருகேற்றுகிறார். இத்தகைய ஓவியங்களுக்கு திருமணத்துக்கு ஆடைகள் வாங்குவோர் மற்றும் கல்லுாரி மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆடைகளில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வரும் சங்கீதாவின் கலை உணர்வுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

செப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ