உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொட்டல் நிலத்தில் குறுங்காடு நஷ்டம் இல்லை; நிம்மதியான வாழ்க்கை...

பொட்டல் நிலத்தில் குறுங்காடு நஷ்டம் இல்லை; நிம்மதியான வாழ்க்கை...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே நித்தியானந்தம் என்பவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் பல மரங்கள் வளர்த்து வருகிறார். மழைநீர் குட்டையும் தயார் செய்து வைத்துள்ளார். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் அவர் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சிறிய இடத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கலாம் என்கிறார். அவருடைய இயற்கை விவசாயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை