முட்டையை அடைகாக்கும் ஆண் பைட்டர் மீன் | Betta fish
வீடுகளில் வளர்க்கப்படும் பைட்டர் பிஷ், பீட்டா பிஷ் என்றும் அழைக்கப்படும். இந்த மீன்கள் பலவித வண்ணங்களில் கிடைக்கிறது. இதை போர்வெல் தண்ணீரிலும் வளர்க்கலாம். இதற்கு ஆக்சிஜன் தேவை இல்லை. ஆண் பீட்டா பிஷ், பெண் பீட்டா பிஷ்சை பார்த்தாலே கருவுறுமாம். இது எப்படி என்றும், இந்த மீன்களை எப்படி வளர்ப்பது? உணவு கொடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 08, 2024