களை கட்டும் தீபாவளி | காயம் ஏற்படாமல் கொண்டாடுவது எப்படி?
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். இல்லையென்றால் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பட்டாசுகளை எப்படி பாதுகாப்புடன் வெடிப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி விளக்குவது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 19, 2025