/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அடேங்கப்பா... விறு விறுன்னு ஏறுது விறகு விலை! ஒரு டன் ரூ.15 ஆயிரம்
அடேங்கப்பா... விறு விறுன்னு ஏறுது விறகு விலை! ஒரு டன் ரூ.15 ஆயிரம்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வணிக சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் நடத்துபவர்கள் கேஸ்க்கு மாற்றாக விறகு பயன்படுத்த முன்வந்துள்ளனர். இதன் காரணமாக ஒரு டன் எட்டாயிரத்துக்கு விற்ற விறகு தற்போது பதினைந்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது. சமையல் கேஸ் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 12, 2026