உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நன்னீர் மீன்களை வீட்டில் வளர்க்கலாமா?

நன்னீர் மீன்களை வீட்டில் வளர்க்கலாமா?

நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக சில வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது. இதனால் அவை மாசடைந்து இருக்கும். அந்த தண்ணீரில் வளரும் மீன்கள் சீக்கிரம் இறந்து விடும் நிலை ஏற்படுகிறது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் பிளாஸ்டிக் போன்றவற்றை போடும் போது அந்த தண்ணீர் மாசுபடுகிறது. இதனால் மீன்கள் மட்டுமல்லாமல் தண்ணீரில் வளரும் தாவரங்களும் அழியும் நிலை ஏற்படுகிறது. எனவே தண்ணீர் மாசுபடுவதால் மீன்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை