அக்வாரியம் தொழிலில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
இந்தியாவில் மீன்வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. வாஸ்து மீன்கள் முதல் அனைத்து விதமான மீன்களை மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கிறார்கள். இதே போல மீன்கள் ஏற்றுமதிக்கும் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது. வாஸ்து மீன்களை வீட்டில் வளர்த்தால் பொருளாதாரம் செழிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் மீன் வளர்ப்பு தொழிலுக்கு எந்த அளவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 12, 2024