உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எலக்ஷன் வந்தாலே எங்களுக்கு தீபாவளிபோலதான் இருக்கும்

எலக்ஷன் வந்தாலே எங்களுக்கு தீபாவளிபோலதான் இருக்கும்

முன்பு தேர்தல் என்றால் கொடி தோரணங்கள் அமர்க்களப்படும். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் கொடி தோரணங்கள் கட்டுவது குறைந்து விட்டது. ஆனால் வாக்கு சேகரிப்பின் போது கட்சிக் கொடிகளை தொண்டர்கள் ஏந்தி செல்வதால் தற்போது கொடி தயாரிப்பு தொழில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. தேர்தல் திருவிழாவில் கட்சிக் கொடிகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி