மைக்ரோசாப்ட் முடக்கம்... விமான சேவை நிறுத்தம் | Flight
கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுதும் விமான சேவை முடங்கியது. இதற்கு காரணம் மைக்ரோ சாப்ட் சர்வர் முடங்கியது தான். இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பெரும்பாலான விமான சேவைகள் முடங்கின. உலகம் முழுதும் பறக்கும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்குவது வேறு சாப்ட்வேர் என்பதால் விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பு இல்லை என்றாலும் அதில் பயணம் செய்யும் பயணிகள் விவரங்கள் பற்றிய இயங்குதளம் பாதிக்கப்பட்டதால் விமான சேவைகள் முடங்கின என்று கூறப்படுகிறது. உலகம் முழுதும் விமான சேவைகள் முடங்கியதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 22, 2024