உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூக்கள் பறிக்கும் கூலி கிடைக்கவில்லை என வேதனை | Ohsur | Flower market

பூக்கள் பறிக்கும் கூலி கிடைக்கவில்லை என வேதனை | Ohsur | Flower market

பண்டிகை மற்றும் சுப நாட்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து விலை சரிந்துள்ளது. ஓசூர் பூ மார்க்கெட்டில் பட்டன் ரோஸ் கிலோ 20, சம்பங்கி 20, செண்டுமல்லி 20, கனகாம்பரம் 200, குண்டு மல்லி 600, காக்கடா பூக்கள் 20 ரூபாய் என குறைந்து விற்கப்படுகிறது. பூ பறிப்பு கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை