பிரமிக்க வைக்கும் கோவை மலர் கண்காட்சி உருவானது இப்படித்தான்...
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியின் பின்னணியில் மாணவர்கள் மட்டுமல்லாது பலரின் உழைப்பு உள்ளது. பொது மக்களை வியக்க வைக்கும் இந்த மலர் கண்காட்சி உருவான விதம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 08, 2025