வண்ண பூக்களை கண் முன்நிறுத்திய விதவிதமான தபால் தலை கண்காட்சி
தபால் துறை சார்பில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்ட தபால் தலைகள் கண்காட்சி கோவையில் நடந்தது. மாநில மலரான செங்காந்தல் மலர் தபால் தலையும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ, இந்தியாவில் ஒரே இடத்தில் உள்ள பாரிஜாதம் பூ தபால் தலையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. விதவிதமான பூக்களை கொண்டு வெளியிடப்பட்ட தபால் தலை கண்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 18, 2025