/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆறு மாசம் ஆனாலும் பிரியாணி கெட்டுப்போகாதாம்! இது அல்லவா கண்டுபிடிப்பு
ஆறு மாசம் ஆனாலும் பிரியாணி கெட்டுப்போகாதாம்! இது அல்லவா கண்டுபிடிப்பு
விவசாயிகளின் விளைப்பொருட்களை அப்படியே நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருக்க முடியாது. சில நாட்களிலேயே அழுகி விடும். அதைப்போல சமைத்த உணவான சேர்வை, உப்புமா, பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களை சீல் செய்யப்பட்ட கவரில் பிரத்யேக இயந்திரத்தில் அதிக வெப்ப நிலையில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வெளியே எடுத்து 6 மாதங்கள் வரை அறை வெப்பநிலையிலேயே வைத்து விற்க முடியும். இதில் எந்த கெமிக்கலும் சேர்க்க வேண்டியதில்லை. அத்தகைய தொழில்நுட்பம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 12, 2025