/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 60 கோடி செலவு.. ஆனா ஏற முடியாது! பழைய தவறுகளைத் திருத்துமா கோவை மாநகராட்சி?
60 கோடி செலவு.. ஆனா ஏற முடியாது! பழைய தவறுகளைத் திருத்துமா கோவை மாநகராட்சி?
கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான சிக்னல்களில் யு டேர்ன் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதசாரிகள் சாலையை எந்த இடத்திலும் கடக்க முடிவதில்லை. சாலையைக் கடக்க அவதிப்படும் பாதசாரிகளின் வசதிக்காக எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ ஸ்டோரி வலியுறுத்துகிறது.
மார் 19, 2026