உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பார்வை இல்லை ஆனால் வலியை கண்டுபிடிக்கும் அசாதாரண திறன்

பார்வை இல்லை ஆனால் வலியை கண்டுபிடிக்கும் அசாதாரண திறன்

பார்வையற்ற மாற்று திறனாளிகள் கால்களுக்கு தொடு உணர்வு சிகிச்சை அளிக்கிறார்கள். இத்தகைய சிகிச்சையை மற்றவர்கள் அளிப்பதற்கும், கண் பார்வையற்ற மாற்று திறனாளிகள் அளிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கண்பார்வையற்றவர்களுக்கு தொடு உணர்வு அதிகம். அதிக கவனத்துடன் சிகிச்சை அளிப்பார்கள். அவர்கள் கால்களுக்கு அளிக்கும் தொடு உணர்வு சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ