நீ பற்ற வைத்த நெருப்பொன்று..! வனத்தீக்கு யார் காரணம்?
தற்போது கோடைக்காலம் என்பதால் காடுகளில் தீப் பிடிப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தீ தடுப்பு கோடுகள் உருவாக்குவது. இது தவிர காடுகளில் தீப் பிடித்தால் அவற்றை அணைப்பது எப்படி என்பது குறித்தும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. காட்டுத் தீ ஏற்படுவது எப்படி? அதை அணைப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 26, 2024