மோடியை சந்தித்த கோவை லேடி! மாத்தி யோசிச்சா நீங்களும் கில்லாடி
கோவையை அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்துக்கு தேவையான கடன் உதவியை சுய உதவி குழு வாயிலாக பெற்றுக் கொள்கிறார். இதன் வாயிலாக அவர் பிரதமர் மோடியை சந்தித்த நிகழ்வு குறித்து இந்த வீடியோ தொகுப்பில் விளக்குகிறார்.
ஆக 05, 2025