மகாத்மா காந்திக்கும் கோவைக்கும் இப்படி ஒரு தொடர்பா?
தேசத் தந்தை மகாத்மா காந்தி கோவை மாவட்டத்துக்கு நான்கு முறை வருகை தந்துள்ளார். அவர் கோவை வருகையின்போது போத்தனுாரில் உரை நிகழ்த்தினார். அந்த உரையின் வாயிலாக ஏராளமான தேச பக்தர்கள் உருவாகி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது வரலாறு. காந்தியின் பிறந்த நாளில் அவருக்கும் கோவைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 02, 2024