உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்வழியா? குப்பை கிடங்கா? அதிகாரிகளின் அலட்சியத்தால் அதிர்ச்சி!

நீர்வழியா? குப்பை கிடங்கா? அதிகாரிகளின் அலட்சியத்தால் அதிர்ச்சி!

கவுசிகா நீர் கரங்களுடன் இணைந்து அக்ரஹார சாமக்குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அந்த குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கவுசிகா நதிக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் குப்பைகள் போடப்பட்டு அடைபட்டுள்ளது. நீர் வழிப்பாதையில் குப்பைகள் போடப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !