உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு பகுதியில் இஷ்டத்துக்கு குப்பை கொட்டிய திருப்பூர் மாநகராட்சி

குடியிருப்பு பகுதியில் இஷ்டத்துக்கு குப்பை கொட்டிய திருப்பூர் மாநகராட்சி

குடியிருப்பு பகுதியில் இஷ்டத்துக்கு குப்பை கொட்டிய திருப்பூர் மாநகராட்சி / Garbage Management Project / Mega Scham in Corporations / Farmers Accuse / TN திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக கொட்டப்பட்ட குப்பைகளை இரண்டு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என, திருப்பூர் மாநகராட்சிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கெடு விதித்தனர். பல்லடத்தை அடுத்த பூமலூர் தனியார் திருமண மண்டபத்தில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக இச்சிப்பட்டி கிராமத்தில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !