அடுத்த மூன்று நாட்களுக்குள் கோவை உணவகங்களும் மூடப்படும்
மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழலால் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள ஓட்டல்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் சப்ளயைில் பாதிப்பில்லை. கோவையில் வணிக சிலிண்டர் சப்ளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 11, 2026