விளை நிலங்களில் எண்ணெய் குழாய்... விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?
கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு கோவை வழியாக கியாஸ் சப்ளை செய்யப்பட உள்ளது. இதற்கான குழாய்கள் விவசாய நிலங்களில் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இருந்த போதிலும் பி.பி.சி.எல்., நிறுவனம் விடாப்பிடியாக விவசாய நிலங்களில் தான் குழாய்களை பதிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. மேலும் குழாய்கள் பதிக்க உள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடும் குறைவாக கொடுக்கப்படுகிறது. விவசாய நிலங்களில் கியாஸ் குழாய்கள் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 24, 2026