/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஜி.டி., நாயுடு மேம்பாலத்தில் 44 ஏ.ஐ., கேமராக்கள்! விதி மீறினால் ஆதாரத்துடன் அபராதம்
ஜி.டி., நாயுடு மேம்பாலத்தில் 44 ஏ.ஐ., கேமராக்கள்! விதி மீறினால் ஆதாரத்துடன் அபராதம்
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்துவதற்காக 44 ஏ.ஐ. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேம்பாலத்தில் குறிப்பாக இரவில் அதி வேகமாக மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிநவீன ஏ.ஐ. கேமராக்கள் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஏப் 20, 2026