உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெல் மெனிக்யூர் பன்னா கேன்சர் வருமா? Gel Manicures

ஜெல் மெனிக்யூர் பன்னா கேன்சர் வருமா? Gel Manicures

பெண்கள் பெரும்பாலானவர்கள் கை, கால் நகங்களை அழகு படுத்தி பராமரிப்பார்கள். இவற்றை பாரம்பரிய முறையிலும், தற்போதைய நவீன முறையிலும் பராமரிக்கலாம். நகங்களை அல்ட்ரா வைலட் ஒளியின் வாயிலாகவும் உலர்த்தலாம். இதிலும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கை, கால் விரல்களை பராமரிப்பதில் உள்ள பக்க விளைவுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ