உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளை குதூகலப்படுத்த கோவைக்கு வந்தாச்சு ஜெமினி சர்க்கஸ்

குழந்தைகளை குதூகலப்படுத்த கோவைக்கு வந்தாச்சு ஜெமினி சர்க்கஸ்

முன்பெல்லாம் சிறுவர்களை மகிழ்விக்க சர்க்கஸ் பொழுது போக்காக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பெரும்பாலும் மிருகங்கள் இல்லாமல் தான் இப்போது சர்க்கஸ் நடத்தப்படுகிறது. ரோபோஸ்டிக் மிருகங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் அதிகம் உள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களிக்கும் சர்க்கஸ் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ