உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 108 ரத்தின கற்களில் 555 ஆபரணங்கள் தயாரித்து சாதனை படைத்த மாணவிகள்

108 ரத்தின கற்களில் 555 ஆபரணங்கள் தயாரித்து சாதனை படைத்த மாணவிகள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு அரிய கற்களின் கண்காட்சி கோவையில் நடந்தது. பெண்களை மிகவும் கவர்ந்த இந்த கண்காட்சியில் அரிய கற்களை கொண்டு செய்யப்பட்ட மாலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !