/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மலைவாழ் மக்களை குறிவைக்கும் மரபணு பிரச்னை | அதிர்ச்சி ரிப்போர்ட்
மலைவாழ் மக்களை குறிவைக்கும் மரபணு பிரச்னை | அதிர்ச்சி ரிப்போர்ட்
மரபணு என்பது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இந்த மரபணு தான் உடல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மரபணு பிரச்னை தற்போது பலருக்கு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு மரபணு பிரச்னை அதிகம் வர வாய்ப்புள்ளது. இதை ஜீன் தெரபியால் நிவர்த்தி செய்யலாம்.ஆனால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும். அது ஏழைகளுக்கு சாத்தியமில்லை. மரபணு குறைபாடுகள் எதனால் ஏற்படுகிறது. அதை அறிவியல் பூர்வமாக தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 11, 2025