உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டைப் பைக்குள் குழந்தை கடத்தும் கும்பல்? அரசு மருத்துவமனையில் அதிரடி!

கட்டைப் பைக்குள் குழந்தை கடத்தும் கும்பல்? அரசு மருத்துவமனையில் அதிரடி!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மகப்பேறு பிரிவுக்கு செல்பவர்கள் கட்டை பை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவுக்கு செல்பவர்களின் வருகையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை