வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லமீ கோமாவில்தான் உள்ளது. ஒரு கடிதம் எழுதினால் பதிலே வராது அரசிடம் இருந்து.
ஆக மொத்தத்துல எதுவுமே இல்லை! கோமா நிலையில் அரசு மருத்துவமனை!
கோவை அரசு மருத்துவமனை கட்டடம் பளபளப்பாக இருக்கிறதே தவிர அங்கு வரும் சாதாரண ஏழை நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுவதில்லை. குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
எல்லமீ கோமாவில்தான் உள்ளது. ஒரு கடிதம் எழுதினால் பதிலே வராது அரசிடம் இருந்து.