/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / 24 மணி நேரமும் குடி... இலவச சோறு.... முகம் சுளிக்கும் மக்கள்...                                        
                                     24 மணி நேரமும் குடி... இலவச சோறு.... முகம் சுளிக்கும் மக்கள்...
கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளில் போதை ஆசாமிகள் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் அட்டகாசம் செய்வதாக பயணிகள் புகார் கூறுகிறார்கள். குறிப்பாக அந்த இடத்தில் இலவசமாக சோறு கொடுப்பதால் அதை வாங்கி சாப்பிட்டு விட்டு அங்கேயே பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து போதையில் மயங்கி கிடக்கிறார்கள். இதனால் அங்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 04, 2025