/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நோயாளியின் பெட்ஷீட் தரைக்கு போர்த்தி இருக்கு | கோவை ஜி.எச்.ல் இதுதான் சுகாதாரமா?
நோயாளியின் பெட்ஷீட் தரைக்கு போர்த்தி இருக்கு | கோவை ஜி.எச்.ல் இதுதான் சுகாதாரமா?
கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை விரிப்பு மற்றும் போர்வை போன்றவற்றை அங்கு உள்ள சலவை பிரிவில் சலவை செய்யப்படுகின்றது. பின்னர் அவை திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் காய போடப்படுகின்றது. அவற்றை பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் கையாள்கின்றனர். நோயாளிகளின் துணிகள் சுகாதாரமற்ற முறையில் காய வைக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 14, 2024