உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'தினமலர்' செய்தி எதிரொலி... கோவை அரசு மருத்துவமனையில் நவீன சலவையகம்

'தினமலர்' செய்தி எதிரொலி... கோவை அரசு மருத்துவமனையில் நவீன சலவையகம்

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.2.45 கோடி செலவில் நவீன நீராவி சலவையகம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் சுமார் ஆயிரத்து 500 உள்நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஆபரேஷன் தியேட்டருக்கு தேவையான துணிகள் இங்கு சலவை செய்யப்படும். இதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி