உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓராண்டுக்கு தங்கம் தவிர்ப்போம் - மோடி! வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்?

ஓராண்டுக்கு தங்கம் தவிர்ப்போம் - மோடி! வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்?

சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோள்கள் விடுத்தார். அதன்படி இன்னும் ஒரு ஆண்டுக்கு பொது மக்கள் தங்கம் வாங்க வேண்டாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தார். இவை அனைத்தும் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்காகத்தான். இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ