தங்கத்திற்கும் காப்பீடு திட்டம் உள்ளதா?
தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்க நகை தயாரிக்கும் இடத்திலும் அவற்றை விற்கும் இடத்திலும் திருட்டுப் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் காப்பீடு திட்டம் எடுக்க வேண்டியது அவசியம் என்று தற்போது உணரப்பட்டுள்ளது. ஏனென்றால்தங்கத்தின் விலை நாள்தோறும் அதிகரித்து வருவது வருவதுதான் காரணம். எனவே தங்க நகைகளுக்கு காப்பீடு திட்டம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.
செப் 27, 2025