தங்கம் விலையில் ஏற்றம்: நகை தொழிலாளர் வாழ்க்கையில் இறக்கம்
கோவையில் நகை தொழிலாளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். தங்கம் விலை ஏறும்போதெல்லாம் இவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் இயந்திரங்கள் நகை செய்யும் தொழிலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தான். வாடிக்கையாளர்கள், நகை செய்பவர்களை நேரடியாக சென்று வேலை கொடுத்தால் நகை செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நகை தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 23, 2024