உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க நகை கடன் புதிய விதி நுகர்வோரை காக்குமா?

தங்க நகை கடன் புதிய விதி நுகர்வோரை காக்குமா?

சமீபத்தில் ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தங்க நகை கடன் திட்டத்தில் 9 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பொது மக்களுக்கு பலன் அளிக்கக்கூடியவை ஆகும். இது பற்றிய விளக்கங்கள் என்ன என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை