உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் கோண்டி மக்கள்

அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் கோண்டி மக்கள்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோண்டி மக்கள் குடிபெயர்ந்து வந்து கோவை மாநகராட்சி 97-வது வார்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கூடாரங்களில் வாழ்கிறார்கள். சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பப்படும் கோண்டி மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ