உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பொருட்காட்சியில் என்ன இருக்கு... ஒரு திரில்லிங் விசிட்...

அரசு பொருட்காட்சியில் என்ன இருக்கு... ஒரு திரில்லிங் விசிட்...

கோவையில் அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 33 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வனத்துறை மற்றும் மின்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. காடுகளின் முக்கியத்துவம் குறித்தும், மின்சாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை