/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பயணிகளை பயமுறுத்தும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்! காரணம் யார்? Coimbatore
பயணிகளை பயமுறுத்தும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்! காரணம் யார்? Coimbatore
கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் என்பது முற்றிலும் கிடையாது. விதிமீறல்களும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அந்த பஸ் நிலையத்தின்அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 17, 2024