/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காந்திபுரம் மேம்பாலத்துக்கு இனி தீர்வு வரவே வராதா? Gandhipuram Flyover | Coimbatore
காந்திபுரம் மேம்பாலத்துக்கு இனி தீர்வு வரவே வராதா? Gandhipuram Flyover | Coimbatore
கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டது. அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய பாலத்தில் வாகனங்கள் சுற்றிச் செல்வதுபோல், கிராஸ்கட் ரோடு மற்றும் நுாறடி ரோடு சந்திப்புகளில் ரோட்டரி அமைத்து, எதிர்திசையில் உள்ள ரோடுகளுக்குச் செல்லும் வகையில் மேம்பாலம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்த, கடைகளை அகற்ற வேண்டியிருந்தது. அதை தவிர்க்க, ரோட்டரி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு, இரு அடுக்கு பாலங்களாக டிசைன் மாற்றப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அந்த மேம்பாலம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை என்ற கூறப்படுகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 22, 2024