உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசின் எந்த சலுகையும் இல்லை... அவதிப்படும் தொழில்கள்...

அரசின் எந்த சலுகையும் இல்லை... அவதிப்படும் தொழில்கள்...

கோவை மாவட்டத்தில் கிரில் தயாரிப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அரசு தரப்புக்கு பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிரில் தயாரிப்பாளர்களின் தனி தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும், இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை