உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைண்டர் தொழில் வீழ்ச்சிக்கு காரணம் பாக்கெட் மாவுகளா? Wet Grinder | Coimbatore

கிரைண்டர் தொழில் வீழ்ச்சிக்கு காரணம் பாக்கெட் மாவுகளா? Wet Grinder | Coimbatore

கோவையின் அடையாளமே கிரைண்டர் தான். ஆனால் அந்த கிரைண்டர் தொழில் கோவையில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.அந்த தொழில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. கிரைண்டர் உற்பத்தியில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை